மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுடனான உடன்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பானது

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுடனான உடன்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பானது
திகதி : 2017 மார்ச் 09ஆம் திகதி வியாழனன்று, கொழும்பு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் போது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், அமைச்சரவை அமைச்சுடன் ஏற்படுத்திக்கொண்ட முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும். இவ்வொப்பந்தமானது, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கிடையில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வியாழனன்று கைச்சாத்திடப்பட்டது. அமைச்சுக்களில் அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பாக மொழி ஆய்வொன்றை நடத்துவது பற்றி இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

Press Release -Tamil

அமைச்சுக்களில் அரசகரும மொழிக்கொள்கை அமுலாக்கம் தொடர்பான ஆய்வு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

This post is also available in: English සිංහල

More Multimedia

தகவல் அறியும் உரிமை தொடர்பிலான வழிகாட்டி நூல்

தகவல் அறியும் உரிமை தொடர்பிலான வழிகா...

Read More