பிரஜைகள் சபைகள் உங்களைப்போன்ற ஆட்களைக்கொண்ட உள்ளூர் ஜனசமூகமாகும் அவர்கள் தம்மைச்சுற்றி இடம்பெறும் விடயஙங்கள் சம்பந்தமான ஆர்வங்கொண்ட மக்களாவர். அவர்கள் தமது உரிமைகள், பொறுப்புகள் குறித்தும், சூழல், அரசாங்கம், பொருளாதாரம் குறித்தும், தமது வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கும் விடயங்கள் குறித்தும் அறிந்துகொள்ள ஆவல்கொண்டிருப்பதோடு, ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றனர். அதன் சவால்களுக்கு முகங்கொடுத்து, பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுக்கவிரும்புகின்றனர்.
உங்களுக்கு அருகிலுள்ள பிரஜைகள் சபையொன்றைக் கண்டறியுங்கள்
குடிமக்கள் தமது உரிமைகள் பாதுகாக்கப...
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் ...
நாகரீகமுற்ற உலகம் முழுவதும் மேலுஞ்ச...
இளைஞர்களே நாளைய தலைவர்களாவர். அவர்கள...
பிரஜைகள் தமது சூழல்மீது தாக்கம் செலு...
வெளிப்படையாக உலகத்தை மாற்றவும், அநீதிக்கெதிராகப் போராடவும், உங்கள் உரிமைகளுக்காக வலுவாக எழுந்து நிற்கவும், அனைத்திலும் ஒரு வேறுபாட்ட ஏற்படுத்தவும் என்றாவது ஆசைப்பட்டுள்ளர்களா?
பிரஜைகள் சபைகள் உங்களைப்போன்ற ஆட்களைக்கொண்ட உள்ளூர் ஜனசமூகமாகும் அவர்கள் தம்மைச்சுற்றி இடம்பெறும் விடயஙங்கள் சம்பந்தமான ஆர்வங்கொண்ட மக்களாவர். அவர்கள் தமது உரிமைகள், பொறுப்புகள் குறித்தும், சூழல், அரசாங்கம், பொருளாதாரம் குறித்தும், தமது வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கும் விடயங்கள் குறித்தும் அறிந்துகொள்ள ஆவல்கொண்டிருப்பதோடு, ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றனர். அதன் சவால்களுக்கு முகங்கொடுத்து, பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுக்கவிரும்புகின்றனர்.
Citizenslanka.org இலங்கைப் பிரஜைகள் சபைகளின் வெப்தளமாகும். நாம் உங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து முக்கியமான கதைகளைக் கொண்டுவருகின்றோம். நாம் நீங்கள் ஏனையோருடன் இணைந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உதவுகின்றோம். எம்முடன் இணைந்து நீங்கள் அநீதிகள் ஊழல், வறுமை, சகிப்பின்மை மற்றும் இத்தேசத்தின் ஏனைய சாபக்கேடுகள் அனைத்துக்கும் தீர்வுகாணலாம். நீங்கள் காணவிரும்பும் மாற்றத்தை யதார்த்தமாக்கலாம்.
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் காணவிரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
குடிமக்கள் தமது உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தமது அபிலாiஷகளை ஈட்டிக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கத்தோ...
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் ஏனைய கலாசாரங்ள் மற்றும் மதங்களுடன் சௌஜன்யமாக வாழுவதற்கும், நாம் முதலில் ம...
நாகரீகமுற்ற உலகம் முழுவதும் மேலுஞ்சிறந்த ஒரு சமூகத்தைநோக்கிய நகர்வில் மையப்பொருளாக விளங்குவது பால்நிலை சமத...
இளைஞர்களே நாளைய தலைவர்களாவர். அவர்கள் தமது அதியுயர்வான சாத்தியவளங்களை ஈட்டிக்கொள்ளும்வகையில், அறிவு, வழிகாட்...
பிரஜைகள் தமது சூழல்மீது தாக்கம் செலுத்தும் புவி அரசியல் சக்திகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். இது விடயத்தி...