2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 10 (1) (அ) ஆம் பிரிவின் கீழான பணிப்புரை
2003 ஆம் ஆண்டின், 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் படி 10 (1) (அ) ஆம் பிரிவின் கீழ் உரிதத்ளிகக்பப்ட்ட தத்துவங்களின், கீழ் செயறப்டுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, எல்லா உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகளும் அவர்களால் வழங்கப்படும் பண்டங்களிற்கான எல்லா நிபந்தனைகள் உள்ளடங்கலான கட்டுறுத்து (வரன்றி) ஆனது சிங்கள தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டதாக இருத்தல் வேண்டுமென பணிப்புரை விடுக்கபடுகின்றது. இப்பணிப்புரை 2017, சனவரி 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
This post is also available in: English සිංහල
PDF Link: Click Here