”தகவல் அறியும் உரிமையின் நடைமுறை அமுலாக்கம் தொடர்பான முன்னேற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையின் வெளியீட்டு வைபவம்”இன்றைய தினம் (27/09/2018) அரச தகவல் திணைக்களதில் இடம்பெற்றதுடன்,அறிக்கை மற்றும் அத்துடன் தொடர்புடைய தகவல் கோவையானது இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.
Report PDF Link – (T) Research Report On RTI Complaints and Responses
Data base – (T) Research Report On RTI Word Data Base
This post is also available in: English සිංහල