2016 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம்
This post is also available in: English
அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 10/99
முழுநேர காலமாக தொழில் சங்க அலுவலர்களுக்காக விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு சம்பளம் வழங்குதல் தாபன விதிக்கோவையின் XXV ஆம் அத்தியாயத்தின் 5ஆம் பிரிவைத் திருத்துதல்
This post is also available in: English
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 10/2000.
ஆலோசனைக் குழுக்களை தாபித்தல்
This post is also available in: English
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2007
அரசகரும மொழிகள் கொள்கையைச் செயற்படுத்தல்
This post is also available in: English
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 11/2001
முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி கூறுகள்
This post is also available in: English
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2008
அரசாங்க அலுவலர்களுக்கு வாழ்க்கைச் செலவு படி வழங்குதல்
This post is also available in: English
இது இலங்கை வங்கியின் சேமிப்பினை பதிவதற்கான பத்திரமாகும்.
This post is also available in: English
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வைப்பிலிடலுக்கான விண்ணப்பப் பத்திரம்
This post is also available in: English
இது பிறப்பு சான்றிதழ் மற்றும் அது தொடர்பான பதிவூகளை தேடுவதற்கான விண்ணப்ப படிவமாகும்.
This post is also available in: English
இது இறப்பு தொடர்பான சான்றிதழ் மற்றும் அது தொடர்பான பதிவூகளை தேடுவதற்கான விண்ணப்பப் படிவமாகும்.
This post is also available in: English
இது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவமாகும்.
This post is also available in: English
பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும், விடுபாட்டுரிமைகளையும், தத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்கும், வரைவு படுத்துவதற்கும்; பாராளுமன்றத்தில் பேச்சு, விவாதம் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றுக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பெறுவதற்கும்; பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல்களுக்கான தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், பாராளுமன்ற அறிக்கைகள், பத்திரங்கள், நிகழ்சிக்குறிப்புகள், தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை வெளியிடுவதில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமானதொரு சட்டம்.
This post is also available in: English
இலங்கை பாராளுமன்ற 2021 ஜனவரி 08 ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை
This post is also available in: English
இலங்கை பாராளுமன்ற 2021 ஜனவரி 19 ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை
This post is also available in: English
இலங்கை பாராளுமன்ற 2021 ஜனவரி 20 ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை
This post is also available in: English
This post is also available in: English
இலங்கைப் பாராளுமன்ற 2021 பெப்ரவரி 09 ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க முஸ்லிம் திருமண மணநீக்க (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச் சட்டம்)
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடற்றொழில்இ நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பிறப்புகள், இறப்புகள் பதிவு (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1983 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான குழுவின் தலைவர், பிரதம அமைச்சர், தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மூலம் 6 உப குழுக்களின் அறிக்கை கடந்த சனிக்கிழமை 2016.11.19 ஆம் திகதி அரசியலமைப்பு உருவாக்க சபைக்கு முன்வைக்கப்பட்டது. அவ் அறிக்கை அரசியலைப்பு உருவாக்கச் சபை இணையத்திலும் எமது இணையத்திலும் பார்வையிட முடியும்.
நீதித்துறை பற்றிய உப குழுவின் அறிக்கை
பகிரங்க சேவை மறுசீரமைப்பு பற்றிய உபகுழுவின் அறிக்கை
அடிப்படை உரிமைகள் பற்றிய உப குழுவின் அறிக்கை
நிதி பற்றிய உப குழுவின் அறிக்கை
மத்திய – சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழுவின் அறிக்கை
This post is also available in: English
இலங்கை அரசியலமைப்பின் இருபத்தொராவது அரசியலமைப்புச் சீர்த்திருத்தம்
அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் பதிவிறக்கம் செய்ய
This post is also available in: English
கேகாலை, குருநாகல்
8, 9 ஆம் திகதி ஜூலை,
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
08-09-july-2016-constitution-prog-report-t
This post is also available in: English
அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி
புதிய அரசியலமைப்பிற்கான பிரஜைகளின் கருத்துக்களும் யோசனைகளும
This post is also available in: English
மாத்தளை, கண்டி, அக்கரைப்பற்று, மட்டகளப்பு, கந்தளாய்
8, 9, 13 மற்றும் 14 ஆம் திகதி ஜூலை 2016
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
matalekandyakbatticaloakathale-report-cpa-t
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க முஸ்லிம் திருமண மணநீக்க (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச் சட்டம்)
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடற்றொழில்இ நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பிறப்புகள், இறப்புகள் பதிவு (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1983 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2016, நவம்பர் 9 ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “மொழியும் மனித நேயமும்” என்ற தொனிப்பொருளிலான விழாவின் போது பிரஜைகள் வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் மற்றும் 35 பிரதேச செயலகங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுகப்பட்ட மொழிக் கணக்காய்வு தொடர்பிலான அறிக்கையும் வெளியீடு செய்யப்பட்டது. இந்த வலைத்தளத்தில் இலங்கையில் மொழி தொடர்பில் காணப்படும் அனைத்து சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுளன.
இந்த வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
Citizenslanka Web launch video
மொழிக் கணக்காய்வு சாரம்சக் குறிப்புகள்
மொழிக் கணக்காய்வினுள் உள்வாங்கப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தனியார்துறை தகவல்கள்
This post is also available in: English
உள்ராளூட்சி சட்டங்கள்
வெளிப்படைத் தன்மையும் பொது மக்கள் பங்களிப்பும் கொண்ட
பிரதேச அரசாங்கத்தை(உள்ராளூட்சி) உருவாக்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
சமூகப் பங்களிப்பு நிகழ்ச்சித் திட்டப் பிரிவு
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்
PDF link : Click Here உள்ராளூட்சி சட்டங்கள்
This post is also available in: English
சமாதான நோக்கு
மலர் 14 இதழ் 01 / மே 2017
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் வெளியீடாகும்
சமாதான நோக்கு இவ்விடத்தில் அழுத்தவும்
This post is also available in: English
அமைச்சுக்களின் மட்டத்தில் அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பான ஆய்வூ 2017
அமைச்சுக்களுக்கு ஒப்படைத்தல் – 28/05/2018
This post is also available in: English
தகவல் அறியும் உரிமை தொடர்பிலான கையேடு
RTI – Leaflet – (T) – FinalClick Here – PDF
This post is also available in: English
2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!
மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கைது சட்டவிரோதமானது என மீனவர்கள் போராட்டம் நடத்திய பொழுது அங்கு செய்தி சேகரிக்க சென்ற வேளை ஊடகவியலாளரான இராசரத்தினம் தர்ஷன் (25) தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை காணொளி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் முறையிட்டிருக்கின்றார்.
சுழிபுரம், சுழிபுரம் மேற்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கண்டகண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியாக படம் ஒன்றையும் முறைப்பாட்டில் பதிவு செய்திருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியரிடம் அறிவிக்கப்பட்டதுள்ளதாகவும், இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவத்திற்கான காரணமாக நிர்வாகக் காரணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் இனிவரும் காலங்களில் காணொளி எடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதும், காணொளி செய்வதும் பொதுவான விடயமாக உள்ளது. இது யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளதுடன், இந்த செயற்பாடுகள் எதிர்காலங்களில் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாக மாறக் கூடும் என்று ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், மக்கள் பேரணிகளின் போது படைத்தரப்பும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் நடைபெற்றுக கொண்டிருக்கும் விடயமாக உள்ளது. இது தங்கள் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயல் என்றும், முற்றிலும் மனித உரிமைகள் மீறப்படும் செயல் என்றும் ஊடகவியலாளர்கள் தரப்பு கருதுகின்றது. ஏனெனில் இவ்வாறு புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுத்தல் என்பனவை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் முன் அனுமதி கோரப்படுவதில்லை. ஒருவரின் அனுமதியும் விருப்பமும் இன்றி புகைப்படம் எடுக்கவோ காணொளி பதிவுகளை மேற்கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் அத்துமீறி செயற்படுவது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளையும் முடக்கவும் அன்றி வேறெதுவும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.
இந்த காணொளிகள் ஏன் எடுக்கப்படுகின்றன? புகைப்படங்கள் எடுப்பதற்கான காரணம் என்ன? என்று விளக்கமளிக்கும் கடப்பாடும் பாதுகாப்பு தரப்பினருக்கு இல்லை. பொதுவாக பாதுகாப்பு காரணம் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திலும் அவர்களின் தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்ற மனோபாவத்துடன் செயற்படும் பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த யாழ் ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
ஊடகவியலாளர் இராசரத்தினம் தர்ஷன்.
This post is also available in: English
இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!
இராணுவப்புலனாய்வார்கள் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த க. சதாசிவம் (80) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
புலனாய்வாளர்களின் இந்த செயலால் தன்னால் சுதந்திரமாக இயங்க இயலாமல் உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
மட்டக்களப்பு, தாமரைக்கேணி வீதி இல 9ஐச் சேர்ந்த இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த துன்புறுத்தலை தான் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் இராணுவப்புலனாய்வாளர்கள் என்னைப் பின்தொடர்;ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள். இதனால் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதுடன், எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். சுதந்திரமாக நடமாடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது”. என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இனியும் இந்த துன்புறுத்தல் தொடரக் கூடாது என்றும், இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
– மட்டக்களப்பு சதாசிவம்
This post is also available in: English
இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள் – “இலங்கையில் தெரியப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் சமூக
ஒருங்கிணைப்பிற்கு குடியியல் வெற்றிடத்தை உருவாக்குதல்”
Click Here to PDF – Agriculture Policy – Download Here
This post is also available in: English
This post is also available in: English
நாகரீகமுற்ற உலகம் முழுவதும் மேலுஞ்சிறந்த ஒரு சமூகத்தைநோக்கிய நகர்வில் மையப்பொருளாக விளங்குவது பால்நிலை சமத்துவமாகும். சிறுவர்களே எதிர்காலப் பிரஜைகளாவர். அவர்கள் பாசத்துடன் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, வழிநடத்தப்படுதல் வேண்டும். பெண்களுக்கு அதிகாரவலு வழங்குவதற்கும், சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகள் சபைகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்க்கவும்.
“எமது சிறுவர்களுக்குச் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும்,தொடர் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வாழுவதற்குமான உரிமை உள்ளது”
-2015 ஐ.நா. பொதுச்சபையில் ஷாக்கிரா
பெண்கள் மற்றும் சிறுவர்கள் உபகுழுவின் பாத்திரம்,
This post is also available in: English
இளைஞர்களே நாளைய தலைவர்களாவர். அவர்கள் தமது அதியுயர்வான சாத்தியவளங்களை ஈட்டிக்கொள்ளும்வகையில், அறிவு, வழிகாட்டல் என்பவை வழங்கப்படுதல் வேண்டும். குறிப்பாக இலங்கையின் இளைஞரக்ள் சகிப்பின்மைகாரணமாகப் பெரிதும் இன்னலுற் றுள்ளனர். இருப்பினும், புரிந்துணர்வு, மீளிணக்கம் மற்றும் முன்னேற்றத்துக்கான சாத்தியவளம் அவர்களின் கைகளிலேயே உள்ளது
இளைஞர் உப குழுக்கள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன :
This post is also available in: English
பிரஜைகள் தமது சூழல்மீது தாக்கம் செலுத்தும் புவி அரசியல் சக்திகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். இது விடயத்தில் அவர்கள் கண்காணிபப்களை மேற்கொண்டு, தமது அரசாங்கத்தை வகைப்பொறுப்புக்கூறவைத்தல் வேண்டும். மனித உரிமைகளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவகையில் சூழல் நீதியென்பது உயர்வாக மதிக்கப்படுதல் வேண்டும்.
“’இறுதியான விருட்சம் வெட்டி வீழ்த்தப்பட்டதும், இறுதியான மீன் கொல்லப்பட்டதும், இறுதியாக எஞ்சியுள்ள நதியும் நஞ்சூட்டப்பட்டதும், பணத்தை உண்டு உயிர்வாழ முடியாதென்பதைக் காணுவீர்கள்”
―தலைவர் சியாட்டில்
சூழல் உபகுழுவின் நோக்கங்கள்
This post is also available in: English
குடிமக்கள் தமது உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தமது அபிலாiஷகளை ஈட்டிக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கத்தோடு ஈடுபட்டுச் செயலாற்றுவது அவசியமாகும்.
பிரஜைகள் சபைகளின் நல்லாட்சி உப – குழுக்களின் பாத்திரம் பின்வருமாறு :
This post is also available in: English
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் ஏனைய கலாசாரங்ள் மற்றும் மதங்களுடன் சௌஜன்யமாக வாழுவதற்கும், நாம் முதலில் மக்களின் தாய்மொழியை மதிக்கவேண்டும் இலங்கையின் அரச கருமமொழிகள்குறித்து வாசித்தறிந்துகொள்ளுங்கள்.
மொழி உரிமைக்கு மதிப்பளிக்கும் வாக்குறுதியை பிரதிக்கினையாக எடுத்துக் கொள்ளுங்கள்
“புரியும் மொழியில் ஒருவருடன் பேசினால், அது அவரின் மூளைக்குச் செல்லும். அவருடைய மொழியில் அவருடன் பேசினால் அது அவரின் இதயத்துக்குச் செல்லும்”
-நெல்சன் மண்டேலா
மொழி மற்றும் கலாசார உபகுழுவின் நோக்கங்கள்
This post is also available in: English
அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 16/94
1994 மே தினம் மேன்மை தங்கிய சனாதிபதி அவர்களால் செய்யப்பட்ட பிரகடனப்படி அமயப் பணியாளர்கள் உறுதிப்படுத்தப்படல்
This post is also available in: English
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2007
Procedures to be followed in seeking approval for Public Officers who travel abroad
This post is also available in: English
“தொழில்நுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தென்கிழக்காசிய நிறுவனத்தை (SAITM) மாதிரியாகக் கொண்டு தனியார் துறையின் பங்களிப்புடன் இலங்கையில் மருத்துவக் கல்வியை விஸ்தரித்தல்” தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி பற்றிய உபகுழுவின் அறிக்கை
This post is also available in: English
This post is also available in: English
This post is also available in: English
2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!
மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கைது சட்டவிரோதமானது என மீனவர்கள் போராட்டம் நடத்திய பொழுது அங்கு செய்தி சேகரிக்க சென்ற வேளை ஊடகவியலாளரான இராசரத்தினம் தர்ஷன் (25) தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை காணொளி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் முறையிட்டிருக்கின்றார்.
சுழிபுரம், சுழிபுரம் மேற்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கண்டகண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியாக படம் ஒன்றையும் முறைப்பாட்டில் பதிவு செய்திருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியரிடம் அறிவிக்கப்பட்டதுள்ளதாகவும், இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவத்திற்கான காரணமாக நிர்வாகக் காரணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் இனிவரும் காலங்களில் காணொளி எடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதும், காணொளி செய்வதும் பொதுவான விடயமாக உள்ளது. இது யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளதுடன், இந்த செயற்பாடுகள் எதிர்காலங்களில் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாக மாறக் கூடும் என்று ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், மக்கள் பேரணிகளின் போது படைத்தரப்பும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் நடைபெற்றுக கொண்டிருக்கும் விடயமாக உள்ளது. இது தங்கள் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயல் என்றும், முற்றிலும் மனித உரிமைகள் மீறப்படும் செயல் என்றும் ஊடகவியலாளர்கள் தரப்பு கருதுகின்றது. ஏனெனில் இவ்வாறு புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுத்தல் என்பனவை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் முன் அனுமதி கோரப்படுவதில்லை. ஒருவரின் அனுமதியும் விருப்பமும் இன்றி புகைப்படம் எடுக்கவோ காணொளி பதிவுகளை மேற்கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் அத்துமீறி செயற்படுவது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளையும் முடக்கவும் அன்றி வேறெதுவும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.
இந்த காணொளிகள் ஏன் எடுக்கப்படுகின்றன? புகைப்படங்கள் எடுப்பதற்கான காரணம் என்ன? என்று விளக்கமளிக்கும் கடப்பாடும் பாதுகாப்பு தரப்பினருக்கு இல்லை. பொதுவாக பாதுகாப்பு காரணம் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திலும் அவர்களின் தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்ற மனோபாவத்துடன் செயற்படும் பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த யாழ் ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
ஊடகவியலாளர் இராசரத்தினம் தர்ஷன்.
This post is also available in: English
இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!
இராணுவப்புலனாய்வார்கள் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த க. சதாசிவம் (80) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
புலனாய்வாளர்களின் இந்த செயலால் தன்னால் சுதந்திரமாக இயங்க இயலாமல் உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
மட்டக்களப்பு, தாமரைக்கேணி வீதி இல 9ஐச் சேர்ந்த இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த துன்புறுத்தலை தான் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் இராணுவப்புலனாய்வாளர்கள் என்னைப் பின்தொடர்;ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள். இதனால் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதுடன், எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். சுதந்திரமாக நடமாடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது”. என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இனியும் இந்த துன்புறுத்தல் தொடரக் கூடாது என்றும், இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
– மட்டக்களப்பு சதாசிவம்
This post is also available in: English
இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள் – “இலங்கையில் தெரியப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் சமூக
ஒருங்கிணைப்பிற்கு குடியியல் வெற்றிடத்தை உருவாக்குதல்”
Click Here to PDF – Agriculture Policy – Download Here
This post is also available in: English
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க முஸ்லிம் திருமண மணநீக்க (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பிறப்புகள், இறப்புகள் பதிவு (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2006 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கமுஸ்லிம் திருமணம் மணநீக்கம் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2006 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க பிறப்புகள், இறப்புகள் பதிவு (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1985 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க மகப்பேற்று பயன்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச் சட்டம்)
This post is also available in: English
1983 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1991 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1982 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச் சட்டம்)
This post is also available in: English
1998 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கஇ தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
1994 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கெதிரான சமவாயச் சட்டம்
This post is also available in: English
2013 ஆண்டின் 33ஆம் இலக்கஇ விளையாட்டில் ஊக்குப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டம்
This post is also available in: English
2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2014 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க மாநகர சபைகள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
1983 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க மாநகர சபைகள், நகர சபைகள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான சட்டம்
This post is also available in: English
1986 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க மாநகர சபைகள், நகர சபைகள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2013 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடற்றொழில்இ நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1999 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க யூனெஸ்கோ புலமைப்பரிசில் நிதியச் சட்டம்
This post is also available in: English
2015 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
2004 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
அடிப்படை பொதுச் சேவைகள
This post is also available in: English
1990 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க பகிரங்க சேவையாளர்கள் (பொறுப்புகள்) (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1986 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க பரஸ்பர சேமலாப (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
2009 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்க ஊழியர் சகாய நிதிய (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம்
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 இன் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டம்
This post is also available in: English
2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ) சட்டம்
This post is also available in: English
This post is also available in: English
1994 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கெதிரான சமவாயச் சட்டம்
This post is also available in: English
கிராம சேவகர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசத்தில் வாழும் மக்களுடைய மொழியை அறிந்திராததினால், அவர்கள் அரச திணைக்களங்களுக்குச் செல்லும்போது, தமது மொழியில் உரையாடும் அலுவலர்கள் இல்லாதிருக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.
வழக்கமான செயற்பாடுகளான பொலீஸ் நிலையத்தில் முறையீடுசெய்தல், அரச வைத்தியசாலைகளில் சுகாதாரப் பராமரிப்பை நாடுதல், இழப்பீடு அல்லது ஓய்வூதிய விண்ணப்பம் செய்தல் ஃ அனுமதிப்பத்திரம் பெறுதல், பிறப்பு, இறப்பு, திருமணம் என்பவற்றின் பதிவு அல்லது பிரயாணம் செய்தல் என்பன சிங்களம் தெரியாத இலங்கையர்களுக்கு ஒரு கவலைக்கிடமான அனுபவமாக அமைகின்றது.
This post is also available in: English
குறியீடுகள் – எல்லா அரச நிறுவனங்களாலும்;, குறிப்பாக இருமொழி பேசும் பிரதேசங்களில் குறியீட்டுப் பலகைகள், வீதிகளின் பெயர்ப்பலகைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூன்று மொழிகளிலும் இருக்கN;வண்டுமென்பது ஏற்றுக்கொண்ட விடயமாக இருப்பினும், உண்மையான நிலமை சில அரச நிறுவனங்கள் இவ்வாறான பெயர்பலகைகளை அல்லது உத்தியோகபூர்வ ஆவணங்களை மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்துவதில்லை என்பதாகும். உதாரணமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள திம்பிரிகஸ்யாய, கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசச் செயலகங்களில் இக்கொள்கைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், சிறுபான்மை சமூகத்தினரின் அத்தியாவசியமான ஆவணங்களான, பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் கூட அவர்களுடைய சொந்தமொழியில் கிடைப்பதில்லை.
உற்பத்திப்பொருட்கள் தகவல்கள் – மருந்தாக்கற் தொழிற்றுறை மீறல்கள்:
மேலுமொரு பாரதூரமான மொழிஉரிமை மீறல் மருந்தாக்கற் தொழிற்றுறையில் இடம்பெறுகின்றது. இங்கு, கிட்டத்தட்ட சகல மருந்துகள் உபகரணங்கள் மற்றும் மருந்து மூலிகைகள் என்பன தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே பெயரிடப்படுகின்றன. இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள, தமிழ் நுகர்வோர் மருந்துகளை வாங்கும்போது நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் அத்தியாவசியமான தகவல்களான அளவுகள், பக்கவிளைவுகள், மாற்று ஏற்பர்டுகள் அல்லது வேறு தகவல்கள் என்பவற்றை அறியாதிருக்கின்றனர். அத்தோடு, குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் வைத்திய பணியாளர்கள் தமிழ் பேசாததினால் நோயாளிகள் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளுகின்றனர். நோய்வாய்பட்டு அல்லது காயப்பட்டு வேதனைப்படும் நோயாளிகள் பீதியினால் நம்பிக்கையிழந்திருக்கும் வேளையில், புரியாத மொழியில் மருந்து முறைகளும், பொருத்தமான தகவல்களும் கொடுக்கப்படுவதால் அது அவர்களை மேலும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்குகின்றது.
This post is also available in: English
குடியேற்றவாத ஆட்சிக்காலம்தொட்டு இலங்கையின் பொதுக்கல்விமுறையில் சிங்களம், தமிழ் என்னும் இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது எப்படியெனினும், பிரயோகத்தில் அநேக பிரதேசங்களில் ஏற்றமொழியில் ஆசிரியர்கள் இல்லை. வலயக் கல்வி அலுவலங்களிலிருந்து சிங்களத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. தமிழ் ஆசிரியர்களுக்கு (ஆசிரியர் வழிகாட்டிகள், கற்பித்தல் நெறிமுறை) சிங்களத்தில் அனுப்பப் படுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்புகள் பிரயோசனமற்றவிதத்தில் தாமதமாகவே அனுப்பப்படுகின்றன. இருமொழிகள் உபயோகத்திலுள்ள கொழும்பு போன்ற பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர் காலைக்கூட்டங்கள் சிங்களத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. அநேகமாக, பாடசாலை மாணவர்களுக்;கு உத்தியோகபூர்வ மொழி பெயர்ப்புகள் கிடைப்பதில்லை. பாடசாலைக்கும், பெற்றோருக்கும் இடையிலான தொடர்பாடல் சிங்களத்திலேயே நடைபெறுகின்றது. சிலவேளைகளில், சிங்களம் பேசத்தெரியாத காரணத்தினால் பெற்றோருக்கு பாடசாலை வளவுக்குள் செல்லமுடியாமலிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில பாடத்திட்டங்களை நடத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமையான, கல்விக்குரிய சரிசம உரிமையை மீறுகின்றன.
This post is also available in: English
நீதிவழிமுறையின் எந்தவொரு நிலையிலும், குற்றச்சார்த்துதல் பெற்றவர் தனது தாய்மொழியில் எதிர்வாதம் கூறமுடியாமல், தவறான மொழிப்பெயர்புகளில் தங்கியிருப்பதால் சரியான நீதி வழங்கப்படாத சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நேர்காணல்கள்மூலம் கண்டறியப்பட்ட விடயங்களில் ஒன்றானது, தமிழ் பிரிஜைகளினால் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் சிங்களத்தில் பதிவுசெய்யப்படுகின்றது என்பதாகும். மேலும், முறைப்பாட்டளர்கள் இவ்வாக்குமூலங்களுக்கு கையொப்பம் இடுமாறு கூறப்படுகின்றனர். (வவுனியா, திருகோணமலை, மன்னார், அம்பாறை) கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரஜைகள் சிங்களத்தில் நீதிமன்ற அழைப்பாணைகளைப் பெறுகின்றனர். இலங்கையின் பல பாகங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் ஆகியன சிங்களத்தில் மட்டுமே நடாத்தப்படுகின்றன.
This post is also available in: English
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு
This post is also available in: English
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு
This post is also available in: English
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
This post is also available in: English
2064 / 43 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை
தேர்தல்கள் ஆணைக்குழு
அனுராதபுர மாவட்டத்தின் கெகிராவா பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்களை தெரிவித்தல்
This post is also available in: English
2105/06 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவாி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை
காணித் திணைக்களம் – கம்புறுகமுவ வடக்கு, வெலிகம பி/செ பிரிவு, மாத்தறை மாவட்டம் – காட். வரைபடம் எண். 820069
This post is also available in: English
2069/ 31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை
காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் – பொஹத்ரமுல்ல, களுத்துறை பி/செ பிரிவு, களுத்துறை மாவட்டம் – காட். வரைபடம் இலக்கம் 530014
This post is also available in: English
காணி கொள்முதல் – நட்டுக்குடா, துள்ளுக்கடிராயுப்பு, மன்னார் பி/செ பிரிவு, மன்னார் மாவட்டம்