பிரஜைகள் லங்கா இலங்கையில் பிரஜைகள் லங்கா வலைத்தளம் பிரஜை ஆர்வலர்களுக்கு வலைத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம் மிகவும் பயன்தரக்கூடிய இணையத்தள வளமாகும் பிரஜைகள் லங்கா வலைத்தளத்தில் நீங்கள் காணக்கூடிய விடயங்கள்:
  • பிரஜைகள் என்ற வகையில் உங்களது உரிமைகள் தொடர்பான தகவல்கள்
  • இலங்கை பிரஜைகளுக்கு அண்மைக் காலத்தில் நடந்த பிரச்சினைகளின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்.
  • சட்டங்கள், சட்டமூலங்கள், வர்த்தமானி, சட்ட ஆணைகள் மற்றும் மாநில படிவங்கள் போன்ற சட்ட வளங்களை மும் மொழிகளிலும் தேடலாம்.
பிரஜை ஆர்வலர்களுடன் இணைந்து சமூகத்தில் ஒரே எண்ணங்களை கொண்டு ஒரே குடும்பமாக ஆதரவுடன் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உரிய நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஆலோசனை வழங்கல் மற்றும் ஆதரவு பிரஜை செயற்பாடுகள் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் தொடர்பில் சமூக ஊடகங்களூடாக இலவச பயிற்சி வீடியோக்கள் பிரஜைகள் லங்கா வலைத்தளம் 1 மொழி சமத்துவம் 2 பிரஜைகள் சபை 3 இலங்கையின் சட்டங்கள் மற்றும் 4 அரசியலமைப்பு உருவாக்கம் பிரதானமாக நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது.

இலங்கையில் மொழிச் சமத்துவம்

நீங்கள் ஒரு பாரதூரமான விபத்தில் அகப்பட்டிருக்கும்வேளையில், இது உங்கள் நாடாக இருந்தும், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்நாட்டில் இருந்தும், உங்கள் மொழி இந்நாட்டின் அரசககரும மொழியாக இருந்தும், பொலிசாரால் நீங்கள் அறியாதமொழியில் கேள்வி கேட்கப்படுகிறீர்கள் என்று கற்பனைசெய்துபாருங்கள்.

இலங்கையில் பிரஜைகள் சபைகள்

நாம் உங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து முக்கியமான கதைகளைக் கொண்டுவருகின்றோம். நாம் நீங்கள் ஏனையோருடன் இணைந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உதவுகின்றோம். எம்முடன் இணைந்து நீங்கள் அநீதிகள் ஊழல், வறுமை, சகிப்பின்மை மற்றும் இத்தேசத்தின் ஏனைய சாபக்கேடுகள் அனைத்துக்கும் தீர்வுகாணலாம். நீங்கள் காணவிரும்பும் மாற்றத்தை யதார்த்தமாக்கலாம். எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் காணவிரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

இலங்கையின்
சட்டங்கள்

இலங்கையின் அரசியலமைப்பு அரச கருமமொழிகளான சிங்களத்துக்கும், தமிழுக்கும் சமத்துவமான இடத்தை வழங்குகின்றது. எவ்வாறாயினும், சட்டங்களை எழுதுவதும், பகிரங்கப்படுத்துவதும் பெருமளவுக்கு ஆங்கிலத்திலேயே இடம்பெற்றுள்ளது. ஆகவே, இலங்கைப்பிரஜைகளுக்குத் தம்மைப்பாதிக்கும் சட்டங்களை வாசித்து அறிந்துகொள்ள முடியாது. இந்த வெப்தளம் இலங்கைப்பிரஜையருக்கு மிகவும் இயைபான சட்டங்கள், நியதிச்சட்டகள் மற்றும் ஏனைய சட்டவாக்க ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட சாராம்சம்களை வழங்குகின்றது.

உபகுழுக்கள்

பிரஜைகள் சபைகள் உங்களைப்போன்ற ஆட்களைக்கொண்ட உள்ளூர் ஜனசமூகமாகும் அவர்கள் தம்மைச்சுற்றி இடம்பெறும் விடயஙங்கள் சம்பந்தமான ஆர்வங்கொண்ட மக்களாவர். அவர்கள் தமது உரிமைகள், பொறுப்புகள் குறித்தும், சூழல், அரசாங்கம், பொருளாதாரம் குறித்தும், தமது வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கும் விடயங்கள் குறித்தும் அறிந்துகொள்ள ஆவல்கொண்டிருப்பதோடு, ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றனர். அதன் சவால்களுக்கு முகங்கொடுத்து, பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுக்கவிரும்புகின்றனர்.
உங்களுக்கு அருகிலுள்ள பிரஜைகள் சபையொன்றைக் கண்டறியுங்கள்

மேலும் வாசிக்க

நல்லாட்சி

குடிமக்கள் தமது உரிமைகள் பாதுகாக்கப...

மொழி, கலாசாரம் மற்றும் மீளிணக்கம்

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் ...

பெண்களும், சிறுவர்களும்

நாகரீகமுற்ற உலகம் முழுவதும் மேலுஞ்ச...

இளைஞர் விவகாரங்கள்

இளைஞர்களே நாளைய தலைவர்களாவர். அவர்கள...

சூழல்

பிரஜைகள் தமது சூழல்மீது தாக்கம் செலு...

இலங்கையின் சட்டங்கள்

இலங்கையின் அரசியலமைப்பு அரச கருமமொழிகளான சிங்களத்துக்கும், தமிழுக்கும் சமத்துவமான இடத்தை வழங்குகின்றது. எவ்வாறாயினும், சட்டங்களை எழுதுவதும், பகிரங்கப்படுத்துவதும் பெருமளவுக்கு ஆங்கிலத்திலேயே இடம்பெற்றுள்ளது. ஆகவே, இலங்கைப்பிரஜைகளுக்குத் தம்மைப்பாதிக்கும் சட்டங்களை வாசித்து அறிந்துகொள்ள முடியாது. இந்த வெப்தளம் இலங்கைப்பிரஜையருக்கு மிகவும் இயைபான சட்டங்கள், நியதிச்சட்டகள் மற்றும் ஏனைய சட்டவாக்க ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட சாராம்சம்களை வழங்குகின்றது.

அண்மைய செய்திகள்

பிரஜை – அடிமட்டத்திலான பேச்சுவார்த்தை – 2

பிரஜை – அடிமட்டத்திலான பேச்சுவார்த்தை - 2 பிரஜை 02 Tamil - Final - Please Click Here to Download  ...

மேலும் வாசிக்க

பிரஜை

பிரஜை - அடிமட்டத்திலான பேச்சுவார்த்த...

மேலும் வாசிக்க