இலங்கையின் சட்டங்கள்

இலங்கையின் அரசியலமைப்பு அரச கருமமொழிகளான சிங்களத்துக்கும், தமிழுக்கும் சமத்துவமான இடத்தை வழங்குகின்றது. எவ்வாறாயினும், சட்டங்களை எழுதுவதும், பகிரங்கப்படுத்துவதும் பெருமளவுக்கு ஆங்கிலத்திலேயே இடம்பெற்றுள்ளது. ஆகவே, இலங்கைப்பிரஜைகளுக்குத் தம்மைப்பாதிக்கும் சட்டங்களை வாசித்து அறிந்துகொள்ள முடியாது. இந்த வெப்தளம் இலங்கைப்பிரஜையருக்கு மிகவும் இயைபான சட்டங்கள், நியதிச்சட்டகள் மற்றும் ஏனைய சட்டவாக்க ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட சாராம்சம்களை வழங்குகின்றது.

இந்த வெப்தளம் இலங்கையில் மொழியுரிமைகளையும், மீளிணக்கதையும் முன்னேற்றும் குடிமக்கள் என அழைக்கப்படும் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நிதியுதவி வழங்குகின்றது.

This post is also available in: English, සිංහල

அடிக்கடி அணுகும் சட்டங்கள்