இடைக்கால வரைபு அறிக்கை

இடைக்கால வரைபு அறிக்கை

இடைக்கால வரைபு அறிக்கை, வழிப்படுத்தற் குழுவின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால்  அரசியலமைப்புச்  செயலகத்தில்  2017செப்ரெம்பர் 21 ஆம் திகதி   முன்வைக்கப்பட்ட்டது.   2017 ஆகஸ்ட் 31 ஆம் திகதி  இற்றைப்படுத்தப்பட்ட  இடைக்கால  வரைபு அறிக்கையானது  வழிப்படுத்தற் குழுவின் அங்கத்தவர்களது கருத்துக்களையும்  அவதானிப்புக்களை யும்  உள்ளடக்கியுள்ளது. இவ் இடைக்கால வரைபு அறிக்கையில்  அரசியற் கட்சிப் பிரதிநிதிகளின் சிங்கள, தமிழ் மற்றும்  ஆங்கிலமொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை சமர்ப்பித்தவர்கள் /  மதிப்புக்குரிய அங்கத்தவர்களது அனுமதியுடன் பாராளுமன்ற பொருள்கோடல்  பிரிவினரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.

 

This post is also available in: English සිංහල

More News

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கு...

Read More

ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි

ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටි...

Read More