016, நவம்பர் 9 ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “மொழியும் மனித நேயமும்” என்ற தொனிப்பொருளிலான விழாவின் போது பிரஜைகள் வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் மற்றும் 35 பிரதேச செயலகங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுகப்பட்ட மொழிக் கணக்காய்வு தொடர்பிலான அறிக்கையும் வெளியீடு செய்யப்பட்டது.

2016, நவம்பர் 9 ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “மொழியும் மனித நேயமும்” என்ற தொனிப்பொருளிலான விழாவின் போது பிரஜைகள் வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன்  மற்றும் 35 பிரதேச செயலகங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுகப்பட்ட மொழிக் கணக்காய்வு தொடர்பிலான அறிக்கையும் வெளியீடு செய்யப்பட்டது. இந்த வலைத்தளத்தில் இலங்கையில் மொழி தொடர்பில் காணப்படும் அனைத்து சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுளன.

இந்த வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

website-launch-report

Citizenslanka Web launch video

மொழிக் கணக்காய்வு சாரம்சக் குறிப்புகள்

மொழிக் கணக்காய்வினுள் உள்வாங்கப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தனியார்துறை தகவல்கள்