ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் – 2018/2019

ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல்  – 2018/2019

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 28/2016 இற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யூம் பட்டதாரி  அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்லுரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆசிரியர் கல்வி பாடநெறியினை இதுவரை பூர்த்தி செய்யாத ஆயரியர்கள் ஆசிரியர் உதவியாளர்கள்  இச் சுற்றறிக்கை இலக்கம் 28/2016 இற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2018 ஏப்பிரல் 27 ஆம் திகதிக்கு முன்னார்  “கல்விப் பணிப்பாளார் ஆசிரியர்  கல்வி நிருவாகக் கிளை கல்வி அமைச்சு  இசுருபாய பத்தரமுல்ல என்ற முகவாpக்கு பதிவூத் தபாலில் அனுப்ப வேண்டும்.

 

This post is also available in: English සිංහල