“ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் 2017/2018”

“ஆசிரியர் கல்லூரிகளின் ஆசிரியர் கல்விப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் 2017/2018” தொடர்பாக 28/2016 கல்வி அமைச்சு சுற்றறிக்கை 2016 டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2017.01.31

தற்போது நாட்டில் காணப்படும் அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அரச அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களில் சேவையாற்றும் பட்டதாரி அல்லாத சகல பயிற்றப்படாத ஆசிரியர்கள் இவ் ஆசிரியர்  பயிற்சிப் பாடநெறிக்காக விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.

This post is also available in: English සිංහල

More News

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!...

Read More

தகுதியற்ற நிர்வாகத்தினால் தொல்லை!

தகுதியற்ற நிர்வாகத்தினால் தொல்லை! ந...

Read More